uttar-pradesh சையது மோடி சர்வதேச பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து நமது நிருபர் ஜனவரி 23, 2022 சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.